donate

நன்கொடை

வறுமையில் உள்ள குடும்பங்களுக்கு நம்பிக்கையின் ஒளி

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பங்களின் வாழ்க்கையை மேம்படுத்த உதவ, தயவுசெய்து உங்கள் நன்கொடைகளை வழங்குங்கள்.

நீங்கள் வழங்கும் ஒவ்வொரு காசும் எங்களுக்குப் பெருமதிப்புடையது.